உள்ளடக்கத்துக்குச் செல்

நெமாசுபிசு ஆண்டர்சோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெமாசுபிசு ஆண்டர்சோனி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நெமாசுபிசு
இனம்:
நெ. ஆண்டர்சோனி
இருசொற் பெயரீடு
நெமாசுபிசு ஆண்டர்சோனி
நெல்சன் அன்னாண்டலே, 1905

நெமாசுபிசு ஆண்டர்சோனி (Cnemaspis azhagu) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி சிற்றினம் ஆகும். இந்த மரப்பல்லி இந்தியாவில் அந்தமான் தீவுகளில் வாழக்கூடிய அகணிய உயிரி ஆகும்.[1]

பெயரிடல்

[தொகு]

இதனுடைய சிற்றினப் பெயரானது இதன் மாதிரியினை இந்திய அருங்காட்சியகத்திற்கு வழங்கிய ஏ. ஆர். ஆண்டர்சன் நினைவாக இடப்பட்டது.[2]

விளக்கம்

[தொகு]

நெ. ஆண்டர்சோனி ஒட்டுமொத்த முதுகுப்புறமும் வெளிர் நிறத்திலிருந்து அடர் பழுப்பு நிறம் வரை மாறுபடும், வயிற்றுப் பகுதி ஒரே மாதிரியான நுரை வெள்ளை நிறத்தில் காணப்படும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cnemaspis andersonii". பார்க்கப்பட்ட நாள் 2017-11-11.
  2. Manamendra-Arachchi, Kelum; Batuwita, Sudesh & Pethiyagoda, Rohan 2007. A taxonomic revision of the Sri Lankan day-geckos (Reptilia: Gekkonidae: Cnemaspis), with description of new species from Sri Lanka and southern India. Zeylanica 7 (1): 9-122
  3. Chandramouli, S.R. 2020. A new species of dwarf gecko of the genus Cnemaspis Strauch, 1887 (Reptilia: Sauria: Gekkonidae) from the Nicobar archipelago with an expanded description of Cnemaspis andersonii (Annandale 1905) of the Andaman Islands. Asian Journal of Conservation Biology, July 2020. Vol. 9 No. 1, pp. 3-10
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெமாசுபிசு_ஆண்டர்சோனி&oldid=3823555" இலிருந்து மீள்விக்கப்பட்டது